கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்ற நல்ல மணமுள்ள கீரை வகைகளை பிரிஜ்ஜில் வைப்பதற்கு முன் ப்ரௌவுன் பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரில் சுற்றிய பிறகு பிளாஸ்டிக் பைகளில் போட்டு வையுங்கள்.
இது அவற்றின் ஸ்மெல் பிரிஜ்ஜில் உள்ள மற்ற உணவுப்பொருட்களில் பரவாமல் தடுப்பது மட்டுமல்லாமல் அவை பச்சைப்பசேலென்று புதிதாக இருக்கவும் உதவும்.
கடைகளில் கத்திரிக்காய் கிடைக்கவில்லையா? கத்திரிக்காய் சீசனில் அதனை வாங்கி சிறிய துண்டுகளாக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் தடவி, வெயிலில் காய வைக்கவும்.
சாலட் மற்றும் பச்சடி போன்றவை செய்யும் போது இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தயிரின் மேலே உருவாகும் தண்ணீரை நிறைய சமயம் கொட்டி விடுவோம். அதற்குப் பதில் அதனை ஈர்த்து சாப்பாத்தி செய்யும் போது அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment