Thursday, 6 March 2014

ச‌த்தான உணவை சா‌ப்‌பிடு‌ங்க‌ள்

இளம் பருவ வயதை அடையும் பெ‌ண்க‌ள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

எடுத்துக் கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக் கொண்டால் இரும்புச் சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்.

அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச் சத்தின் தேவை இரட்டிப்பாக இருக்கும்.

கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்து போகும்.

இதனால் உடலின் எடையை தாங்க முடியாத பிரச்சினை ஏற்படலாம்.

பெ‌ண்‌ணி‌ன் உட‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து ‌‌சீராக இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌பிரசவ நேர‌த்‌தி‌ல் ‌ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தையை பெ‌ற்றெடு‌க்க முடியு‌ம்.

No comments:

Post a Comment