ஷாம்பு போட்ட பின்புதான் கண்டிஷனர் தீர்ந்து போயிருப்பது தெரியவந்தால் நேரே சமையல் அறைக்கு செல்லுங்கள். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து தலையில் பூசி பத்து நிமிடங்கள் காத்திருங்கள். பின்பு கழுவிவிடுங்கள். முட்டையும் இல்லாவிட்டால் அரை கப் பாலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரவு விருந்துக்கு செல்ல கிளம்பும்போது மஸ்கரா தீர்ந்து போயிருப்பது தெரிந்தால், வாஸ்லின் சிறிதளவு எடுத்து கண் பீலி முடிகளில் பூசிக்கொள்ளுங்கள். மஸ்கரா பூசியது போல் அழகு கிடைக்கும்.
லிப்ஸ்டிக் தீர்ந்து போயிருந்தால் கிரீம் போன்ற `ப்ளஸ்'சில் விரல் நுனியை நனைத்து லேசாக உதடுகளில் பூசிவிட்டு, அதன் மேல் சிறிதளவு `லிப் குளோஸ்' பூசிக்கொள்ளலாம். லிப்குளோசும் இல்லாவிட்டால் சிறிதளவில் வெண்ணை அல்லது வாஸ்லின் பூசிக்கொள்ளலாம்.
ஐலைனர் தீர்ந்து போயிருந்தால் அதற்கு பதிலாக `லிப் பென்சில்' பயன்படுத்திக் கொள்ளலாம். லிப் கலர் லிப் பென்சில் மூலம் இமைகளை தீட்டிக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment