உங்கள் வியர்வை மட்டுமல்லாமல் நீங்கள் அணியும் சில பொருட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் உங்கள் மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். பருத்தியால் செய்யப்பட்ட சாக்ஸ் அணிவது நல்லது. வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அவ்வாறு அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தினமும் சாக்ஸை துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
அது முடியவில்லை என்றால் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை காய்ந்த நிலையில் வைக்க உதவும்.
மேலும், சில செருப்புகள் நீரில் பட்டதும், நீரை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை இருக்கும். அந்த நீரில் செருப்பு ஊறி அதனால் துர்நாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட செருப்புகளை நீர் பட்டதும் உடனடியாக வெயிலில் காய வைக்கவும்.
நீங்கள் மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது, நீங்கள் பயன்படுத்தும் டை, ஷூ, செருப்பு, கைகுட்டை, பர்ஸ் போன்றவற்றையும் தூய்மையாக வைத்திருங்கள்.

No comments:
Post a Comment