அரிசியை வாங்கி வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்துவதாக இருந்தால் அரிசியைக் கொட்டி வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு கைப்பிடி வேப்பிலையைப் போட்டு வையுங்கள். பூச்சி அண்டாது.
அரிசியை வாங்கி வைக்கும் போது அதில் சிறிது உப்புத் தூளைப் போட்டு வைத்தால் புழு பூச்சி வராது.
அரிசியை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை திறந்து பார்த்து வைப்பது நல்லது. ஒரு வேளை பூச்சி பிடித்திருந்தால் உடனடியாக சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
பூச்சி பிடிக்க ஆரம்பித்தால், வெயிலில் அரிசியைக் கொட்டி காய வைத்து பிறகு அதனை சுத்தம் செய்து பிறகு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி பத்திரப்படுத்தலாம்.
ஈரமான அரிசியை பத்திரப்படுத்தி வைக்க வேண்டாம். அது விரைவில் கெட்டுப்போய்விடும்.

No comments:
Post a Comment