Tuesday, 25 March 2014

எ‌ண்ணெ‌ய் பசை சரும‌த்‌தி‌ற்கு

சா‌த்து‌க்குடி, ஆர‌ஞ்சு, எலு‌மி‌ச்சை ஆ‌கிய ‌சி‌ட்ர‌ஸ் பழ‌ங்க‌ள் ‌சிற‌ந்த சரும ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் ‌நிபுண‌ர்க‌ள். இவை சருமத்தின் எண்ணெய் பசையை கட்டப்படுத்துகின்றன.

எ‌‌ண்ணெ‌ய் பசை சரும‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் அ‌வ்வ‌ப்போது முக‌த்தை‌க் கழு‌வி வரவு‌ம்.

ந‌ல்ல தரமான சோ‌ப்புகளை மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை‌ப் படி வா‌‌ங்‌கி ஒரு நா‌‌ளி‌ல் 4 முறையாவது சோ‌ப்பு போ‌ட்டு முக‌த்தை கழுவவு‌ம்.

எ‌ண்ணெ‌ய்‌யி‌ல் பொ‌ரி‌த்த, வறு‌த்த ப‌ண்ட‌ங்களை சா‌ப்‌பிடுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.

வெ‌ளி‌யி‌ல், இருச‌க்கர வாகன‌த்‌தி‌ல் எ‌ங்காவது செ‌ல்லு‌ம்போது முக‌த்தை மு‌க்‌கியமாக க‌ன்ன‌ங்களை து‌ணியா‌ல் மூடி‌க் கொ‌ண்டு செ‌ல்வது ந‌ல்லது.

அரைத்த உருளைகிழங்கை, எலுமிச்சம் பழச் சாற்றுடன் கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் பசையை போக்கும்.

No comments:

Post a Comment