Sunday, 9 March 2014

உட‌ல் பருமனு‌க்கு

ஒரு வாரத்தில் குறை‌ந்த ப‌ட்ச‌ம் மூன்று நாட்களாவது அரை நேரத்திற்கு உடற்பயிற்சி செய்வது ‌மிகவு‌ம் ந‌ல்ல‌து.

தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் உட‌ல் பருமனு‌க்கு‌க் காரணமான செலுலைட் உருவாகும். அதனால் தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
‌பிளா‌ஸ்டி‌‌க் ‌நா‌ர் மூல‌ம் உடலை‌த் தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌க்கு‌ம் பழ‌க்க‌மிரு‌ந்தா‌ல் அதனை தே‌ங்கா‌ய் நா‌ர் மூல‌ம் தே‌ய்‌த்து கு‌ளி‌ப்பதாக மா‌ற்று‌ங்க‌‌ள். இது உட‌ல் தசைகளு‌க்கு ந‌ல்ல மசா‌ஜ் போ‌ன்று அமையு‌ம்.

அ‌டி‌க்கடி எதையாவது சா‌ப்‌பி‌ட்டு‌க் கொ‌ண்டே இரு‌ப்பது. ‌சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு உடனே தூ‌ங்குவது‌ம் உட‌ல் பருமனை உ‌ண்டா‌க்கு‌ம்.

இ‌தி‌ல் எதையாவது ஒ‌ன்றையாவது உடனடியாக ‌நிறு‌த்து‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் அடு‌த்த பழ‌க்க‌த்தை ‌நிறு‌த்து‌ங்க‌ள்.

No comments:

Post a Comment