Wednesday, 26 March 2014

முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றது

கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.

பப்பாளி‌ச் சா‌ற்றை முக‌த்‌தி‌ல் தடவினால், விய‌ர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.

எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

தக்காளி சாறு தட‌வி வ‌ந்தா‌ல் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.

No comments:

Post a Comment