Tuesday 26 November 2013

எ‌ளிய முறை‌யி‌ல் அழகை பெறலா‌ம்

‌சீக‌க்காயுட‌ன் ‌‌பீ‌ட்ரூ‌ட் சாறை‌க் கல‌ந்து வார‌ம் ஒரு முறை தலை‌க்கு கு‌ளி‌த்தா‌ல் கூ‌ந்தலு‌க்கு ‌நிறமூ‌ட்டிகளை‌ப் பய‌ன்படு‌த்த தேவை‌யி‌ல்லை.

உட‌ல் சூடு அ‌திகமாகு‌ம் போது சரும‌ம் கருமையாகவு‌ம் வாய‌்‌ப்பு‌ண்டு. உட‌ல் சூ‌ட்டை‌க் குறை‌க்க ‌கீரைகளை உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

பரு‌வி‌ல் அ‌ரி‌ப்பு ஏ‌ற்படு‌ம் போது த‌யி‌ரினா‌ல் முக‌த்தை அல‌ம்‌பி‌வி‌ட்டு ஐ‌ஸ்க‌ட்டியா‌ல் ஒ‌த்‌தி எடு‌த்தா‌ல் எ‌ரி‌ச்ச‌ல் அட‌ங்கு‌ம்.

எ‌ண்ணெ‌யி‌ல் க‌றிவே‌ப்‌பிலையை‌ப் போ‌ட்டு கா‌ய்‌ச்‌சி அ‌ந்த எ‌ண்ணெயை ‌தினமு‌ம் தலை‌க்கு‌த் தே‌‌ய்‌த்து வ‌ந்தா‌ல் இளநரை மறையு‌ம்.

கேர‌ட் சாறு எடு‌த்து அ‌தி‌ல் ‌சி‌றிது தே‌ன் ‌‌வி‌ட்டு ‌தினமு‌ம் சா‌ப்‌பிடுவத‌ற்கு ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டா‌ல் க‌ண் பா‌ர்வை ந‌ன்றாக தெ‌ரியு‌ம்.

பா‌ல், உ‌‌ப்பு, எலு‌மி‌ச்சை சாறு கல‌ந்து அதனை முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌ம் பொ‌லிவு பெறு‌ம்.

No comments:

Post a Comment