Tuesday 3 December 2013

முக‌த்‌தி‌ற்கு இதையெ‌‌ல்லா‌ம் செ‌ய்யலா‌ம்

‌திரா‌ட்சை பழ‌ங்களை முக‌ம், கழு‌த்‌தி‌ல் அத‌ன் சாறு படு‌மாறு தே‌ய்‌க்கவு‌ம். ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் த‌‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் பொ‌லிவாக இரு‌க்கு‌ம்.

கடலை மாவு, ‌சி‌றிது த‌யி‌ர், ச‌ந்தன‌த் தூ‌ள் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து கழு‌த்து பகு‌தி‌யி‌ல் தடவலா‌ம். முக‌ம் ப‌‌ளி‌ச்செ‌ன்று இரு‌க்க உதவு‌ம். எலு‌மி‌ச்சை சாறை உண‌வி‌ல் ‌தினமு‌ம் சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் முக‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொ‌ஞ்சம் கடுகு கொ‌ஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம்.

எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம்.

No comments:

Post a Comment