சில உணவுகளைச் சமைத்த பின் ஓவனில் ஒரு மாதிரியாக வாடை வரும். இதற்கு நல்லத் தீர்வு ஒன்றைக் இங்கு கூறுகிறோம்.
ஒரு பாத்திரத்தில் இளஞ் சூடான வெந்நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், பயன்படுத்திய டீ தூள் அல்லது டீ பேக்ஸ், கொஞ்சம் வினிகர், துளி எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து, இதை 5 நிமிஷம் ஓவனில் வைத்துப் பாருங்கள். சென்ட் போட்டா மாதிரி ஓவன் மணமணக்கும்.
மேலும், மைக்ரோவேவ் அவனில் உணவுகளின் வாசனை பிடித்துக் கொண்டால், ஒரு கிண்ணத்தில் சிறிது எலுமிச்சம் சாறை ஊற்றி அதனை ஒரு நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
இப்படி செய்வதால் உணவு வகைகளின் வாசனை போய்விடும்.
உங்களுடைய ஓவனை சுத்தப்படுத்துவதாக இருந்தாலும் சரி, ஓவனுடன் வந்த செயல் விளக்கப் புத்தகத்தைப் படித்த பின்னரே செய்யவும்.

No comments:
Post a Comment