அதிகமாக வறண்டு போகும் தன்மை கொண்ட சருமம் உடையவர்கள், குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டுக் குளிக்கலாம்.
வரட்டு சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லுமுன் சிறிது தயிரை உடம்பில் தடவி தொடர்ந்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் வரட்டு சருமம் சரியாகிவிடும
குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் தேய்த்து வென்னீரில் குளித்தால் வரட்டு சருமம் சரியாகி விடும். குளிருக்கும் இதமாக இருக்கும். எண்ணெய் நாற்றமும் அடிக்காது.
குளிர் காலத்தில் வென்னீரில் குளிப்பது மிகவும் முக்கியம். குளிர்ப் பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு மிகவும் நல்லது. முகத்தை அழுத்தித் துடைக்க வேண்டும்.
முக்கியமாக மூக்கின் நுனியில் அழுத்தித் துடைத்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் அகன்றுவிடும்.

No comments:
Post a Comment