தேவையானவை:
முட்டை - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
மஞ்சள் தூள், நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும். இக்கலவையை நன்கு கொதிக்க விடவும்.
இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு மீதமுள்ள தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.

No comments:
Post a Comment